பெரியவர்களை சனாதன ஹிந்து என்கிறார்களே ஏன்?
ADDED :3568 days ago
இந்து மதத்தின் பெயரே சனாதன தர்மம் என்பது தான். இதுவே இந்து மதத்தின் சிறப்பம்சம். சனாதனம் என்றால் அழிவில்லாத தர்மம். அநேகமான மதங்கள், அதை ஸ்தாபித்தவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்து மதம் அப்படி ஒருவரால் உண்டானது அல்ல. தர்மமே வடிவான மதம் இது.