இன்றைய சிறப்பு!
ADDED :5139 days ago
ஆவணி25(செப்.11): ஆவணி கடைசிஞாயிறு, உமாமகேஸ்வர விரதம், பாரதியார் நினைவுநாள், நாராயணகுரு ஜெயந்தி, சிவாலயங்களில் மாலையில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் மதியம் 1.56 மணிக்கு கிரிவலம் துவக்கம், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல் சிறப்பைத்தரும்.