புஷ்ப அலங்காரத்தில் தேனி பெத்தாட்சி விநாயகர் அருள்பாலிப்பு!
ADDED :3448 days ago
தேனி: ஆனி முதல் வெள்ளியை முன்னிட்டு தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் விநாயகர் சிறப்பு பூஜை நடைபெற்றது. 1,008 புஷ்ப அலங்காரத்தில் பெத்தாட்சி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.