உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்கலாம். 6,  7ம் வகுப்பு மாணவர்கள்: தேவாரப் பதிகம் அல்லது சிவபுராணம் அல்லது பிடித்த பத்து தலைப்பு. 8, 9ம் வகுப்பு மாணவர்கள் : சிவபுராணம், நீத்தல்  விண்ணப்பம், தேவாரப் பதிகம் ஒன்று. போட்டிகள் ஜூலை 12ல் திருவாவடுதுறை ஆதின மடம், தானப்பமுதலி தெரு, மதுரை என்ற முகவரியில்  காலை 9.30 – மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பள்ளிக்கும் 8 முதல் 10 மாணவர்கள் மட்டும்  பங்கேற்க அனுமதி. விபரங்களுக்கு ஒ ருங்கிணைப்பாளர் முனைவர் சுரேஷ்சிவன். 94439 30540


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !