நாலு நல்ல விஷயம் கேளுங்க!
ADDED :3542 days ago
உலகில் பல தீய குணங்கள் உள்ளன. அவற்றை தேடிப்பிடித்து அடிமையாகும்மனிதன் குர்ஆன் சொல்லும் நாலே நாலு நல்ல விஷயங்களை மட்டும் கடைப்பிடித்தால் போதும். தீய வழக்கங்களில்இருந்து எளிதில் விடுபட்டு விடலாம். 1.நிதானத்துடன் கூடியகம்பீரம்2.எளிமையான வாழ்க்கை.3.நல்லமனமும், நாவடக்கமும் 4. தன்னிலும் தாழ்ந்தவரிடமும் பணிவுடன் நடத்தல்.