பச்சமலை அம்பாள் நடராஜ சுவாமிக்கு அபிஷேகம்
ADDED :3397 days ago
கோபி: கோபி, பச்சமலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜ சுவாமிக்கு, ஆனித்திருமண மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தரிசனம், ஜூலை, 10ல் நடக்கிறது. காலை, 8 முதல், 11 மணி வரை நடராஜர் மகா ஹோமம், மதியம், 12 மணிக்கு, 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 1 மணிக்கு நடராஜர் ஆனந்த நடன தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் செய்து வருகிறார்.