பிரிந்த தம்பதி இணைந்து வாழ என்ன பரிகாரம் செய்யலாம்?
ADDED :3574 days ago
திங்கட்கிழமைதோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து சோம வார விரதமிருந்தால் பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வர். சிவபெரு மான், பாண்டியன் மகளான அன்னை மீனாட்சியோடு இணைந்தது மதுரையில் தானே. முடிந்தால் நேரில் சென்று தரிசிப்பது உடனடி பலனளிக்கும்.