உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி அனுமன்!

நந்தி அனுமன்!

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலில் உள்ள நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இருகரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !