உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவார பாலகிகள்!

துவார பாலகிகள்!

துவாரபாலகர்களை பல கோவில்களில் பார்க்க முடியும். ஆனால், துவாரபாலகிகள் இருக்கும் கோவிலைப் பார்க்க வேண்டுமானால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்த பாலகிகளுக்கு கங்கா, யமுனா என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !