பிற மாநிலங்களில் அம்மன்
ADDED :3767 days ago
தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று பெண் தெய்வங்களை அழைக்கிறோம். இதையே பிற மாநிலங்களில் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?
மகாராஷ்டிரா – துலஜா பவானி
காஷ்மீர் – கதிர பவானி
பஞ்சாப் – ஜ்வாலாமுகி
குஜராத் – அம்பாஜீ
உத்தரபிரதேசம் – விந்தியாவாகினி
வங்காளம் – காளி
அசாம் – காமாக்யா
கர்நாடகம் – சாமுண்டி