ஒன்பது துர்க்கை!
ADDED :3767 days ago
துர்க்கா தேவியை ஒன்பதாக வகைப்படுத்துவர். வன துர்க்கை – பிறவிப்பெருங்காட்டை அழிப்பவள் சூலினி துர்க்கை – அசுரர்கள் வசித்த மூன்று கோட்டைகளை
(திரிபுரம்) எரியச் செய்தவள்
ஜாதவேதா துர்க்கை – அக்னி, வாயுவுக்கு அருள்புரிந்தவள்
ஜுவாலா துர்க்கை – அனல் பிழம்பாக காட்சி தருபவள்
சாந்தி துர்க்கை – சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்
சபரி துர்க்கை – வேடுவச்சி வடிவில் அருள்பவள்
தீப துர்க்கை – ஒளியாக பிரகாசிப்பவள்
ஆசரி துர்க்கை – அமுதம் பங்கிட உதவியவள்
விஷ்ணு துர்க்கை – ராமரால் பூஜிக்கப்பட்டவள்