உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?

கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?

சுவாமி பிரசாதமாகக் கொடுக்கும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற சுவாமி படங்களுக்கு சாத்தக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !