பூஜை இல்லாத அம்மன்!
ADDED :3766 days ago
கர்நாடக மாநிலம் கொல்லுõர் மூகாம்பிகை கோவிலில் தேவியின் சிலைக்கு அபிஷேகமோ, பூஜையோ செய்யும் வழக்கம் கிடையாது. எல்லா ஆராதனைகளும் கருவறையில் இருக்கும் சுயம்புலிங்கத்திற்கே செய்யப்படுகிறது.