உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நடுவீரப்பட்டு:  எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை 9:00  மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், பச்சைவாழியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  மாலை  5:30 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !