ஒழுக்கம் என்றால் என்ன?
ADDED :3757 days ago
சொல் போலவே செயலிலும், செயல் போலவே சொல்லிலும் தூய்மை அமையுமானால் அதுவே ஒழுக்கம் அகங்காரத்தை நீக்குவதற்காகவே ஒழுக்கநெறிகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன.