உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு யுகம் என்பது எத்தனை வருடங்கள்?

ஒரு யுகம் என்பது எத்தனை வருடங்கள்?

ஒரு மனித வருஷம் - 1 தேவ நாள்.

325 தேவ நாள்     = 1 தேவ வருஷம்
1200 தேவ வருஷம் = கலியுகம்.
2400 தேவ வருஷம் = த்வாபரயுகம்.
3600 தேவ வருஷம் = த்ரேதாயுகம்
4000 தேவ வருஷம் = க்ருதயுகம்.
12,000 தேவ வருஷம் = சதுர்யுகம். இது பழைய புராண காலக் கணக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !