உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை குறிப்பிடும் யோக கர்மஸு கௌசலம் என்பதற்கு என்ன அர்த்தம்?

கீதை குறிப்பிடும் யோக கர்மஸு கௌசலம் என்பதற்கு என்ன அர்த்தம்?

நமக்கு வாய்த்த பணிகளைத் திருத்தமாகவும் செய்ய வேண்டும். திறமையாகவும் செய்ய வேண்டும் ஆனால் அதே நேரத்தில் விருப்புவெறுப்பின்றி சமநிலையில் மனதை வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் யோகம் என்ற கருத்தை, யோக கர்மஸு கவுசலம் என்பதன் மூலம் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !