உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவம் என்றால் என்ன?

தவம் என்றால் என்ன?

ஆன்மாவில் வாழும் வாழ்க்கை இறைவனுடன் வாழும் வாழ்க்கை, மனமும் அறிவும் பக்குவப்பட்ட நிலை, இடைவிடாத ஆன்மிக முயற்சி என்று இப்படி தவம் என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !