ஒளைவயார் தமது நூலுக்கு ஆத்திசூடி என்று பெயர் வைத்தது ஏன்?
ADDED :3757 days ago
ஆத்தி என்ற மாலையைச் சூடியவன் (அணிந்திருப்பவன்) சிவபெருமான், ஆத்தியைச் சூடியவன் என்ற பொருளில் கவியரசி ஔவையின் நூல் ஆத்திசூடி என வழங்கப் பெறுகிறது.