ஜனனி என்றால் என்ன?
ADDED :3757 days ago
ஜனனம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பிறப்பு என்று அர்த்தம். ஜனனீ என்றால் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் என்று பொருள். உலகிற்கு தாயாக விளங்குவதால் அம்பிகையை ஜனனீ என்று போற்றுகிறோம்.