உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8ம் தேதி நிறை புத்தரிசி பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8ம் தேதி நிறை புத்தரிசி பூஜை!

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 7ம் தேதி திறக்கப்பட்டு, 8ம்தேதி நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 8ம் தேதி  அதிகாலை 5.45 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் வைக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு காணிக்கையாக வழங்கப்படுகிறது. இந்த நெற்பயிர்களை காணிக்கையாக பெற்றால் ஆண்டு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்பூஜைக்காக சபரிமலை கோயில் நடை 7ம் தேதி திறக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !