உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ பால்குடம்

முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ பால்குடம்

காளையார்கோவில்: காளையார்கோவில் கஸ்துாரி பாய்தெரு முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழாவையொட்டி, நேற்று பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் வால்மேல் நடந்த அம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு பால் அபிஷேகம், அன்னதானம் நடந்தன. * கிழக்கு, வடக்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்வ விழாவையொட்டி 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !