உள்ளூர் செய்திகள்

தமிழ் வேதம்

தமிழகத்தில் வாழும் தமிழ் சைவ சமயத்தினரின் வேத நூல்களாக தேவாரம் போன்ற தமிழ் நூல்களே கருதப்படுகின்றன. இவற்றைத் தமிழ் வேதம் என்று சைவத் திருமுறைகள் என்னும் மதிப்புடனும் பெருமையுடனும் கூறுவது வழக்கம். சைவப் பெரியார்கள் செய்த அருட் பாசுரங்கள் பன்னிரண்டு புத்தகங்களாகத் தொகுக்கப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு திருமுறை என வரிசையாக அழைக்கப் பெறுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !