உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயாச்சாரியர் சாதனை

சமயாச்சாரியர் சாதனை

சமயாச்சாரியர் நால்வரும் வாழ்ந்த காலம் ஏழு. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகள் என்று கருதப்படுகின்றது. சமயாச்சாரியர்கள் மக்களிடையே சைவ சமய பக்தியை வளர்த்தார்கள். பிற சமயத்தின் அவதூறுகளையும், பொய்ப் பிரசாரத்தையும் அகற்றினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !