உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலயத்தில் நந்தி

ஆலயத்தில் நந்தி

ஆலயத்தில் பலிபீடத்திற்கும், சிவலிங்கத்துக்கும் இடையில் அமைந்திருக்கும் நந்தி பாசத்தைத் துறந்த ஆன்மாவின் சின்னம். பாசத்தை விட்டால் சிவ ஒளியிலே ஐக்கியமாகலாம் என்பதை நந்தி உணர்த்துகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !