சிவனின் அருவ தரிசனம்
ADDED :3743 days ago
சிவன் அருள் பெற்ற ஞானிகள் சிவனின் அருவ மேனியை மனக் கண்களின் முன் நிறுத்தி வழிபடும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களுக்கு லிங்க வழிபாடும், உருவ வழிபாடும் அவசியமற்ற ஒன்றாகும்.