சிவாலயங்களின் அமைப்பு
ADDED :3743 days ago
சிவாலயங்கள் பெரும்பாலும், கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். சில ஆலயங்கள் மட்டும் தெற்கு நோக்கி உள்ளன. இந்த திசை மாற்றத்திற்கு விசேட பொருள் இருக்கும்.