ராஜகோபால சுவாமி கோவில் கருட ஜெயந்தி விழா
ADDED :3521 days ago
கடலுார்: புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று கருட ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. கருட ஜெயந்தியையொட்டி சுவாமி சிற ப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.