தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :3348 days ago
இளையான்குடி, : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில் ரொக்கம் ரூ.13 லட்சத்து 52 ஆயிரத்து 157ம், தங்கம் 175 கிராம், வெள்ளி 210 கிராம் இருந்தது. எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள், இளையான்குடி பாண்டியன் கிராம வங்கி பணியாளர்கள், கீழாயூர் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.