உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

செல்வவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருவியூர் வடக்குவளவு ஸ்ரீசெல்வவிநாயகர் கோயிலில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பால், சந்தனம் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !