நின்ற கோல விநாயகர்!
ADDED :3491 days ago
பொதுவாக, விநாயகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருள்புரிவார். ஆனால், உத்தர கன்னட மாவட்டக் கடற்கரை நகரான ஹொன்னவராவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இடகுஞ்சி என்ற இடத்தில் நின்ற கோலத்தில், பெரிய திருவுருவில், இரு கரங்களுடன் அருள்புரிகிறார்.