உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் வைகை நகரில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் வைகை நகரில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம், :ராமநாதபுரம் வைகை நகரில் (ஓம் சக்தி நகர் வடக்கு) இந்து முன்னணி சார்பில் 9ம் ஆண்டு சதுர்த்தி விழா திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு மகளிருக்கு கோலம், வாலிபர்கள் மறறும் சிறுவர் களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிலம்பாட்ட கலைநிகழ்ச்சி நடந்தது.திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து முன்னணி, வைகை நகர் மக்கள், மகளிரணி மற்றும் சிலம்பொலி சிலம்பாட்டக்குழு நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !