உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பராயப் பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

கம்பராயப் பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

கம்பம், மழையில்லாததால் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து, முதல்போக நெல் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் கம்பம் விவசாயிகள் சங்கம் சார்பில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தலைவர் ஓ.ஆர்.நாராயணன், செயலாளர் சுகுமார், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்முத்துசெல்வம், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !