உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் 18 ன் முக்கியத்துவம் என்ன?

சபரிமலையில் 18 ன் முக்கியத்துவம் என்ன?

சபரிமலையில் 18 படிகள் இருப்பது ஐயப்பனின் வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் 18ம் படி கருப்பசாமியின் தத்துவம் வேறுவிதமானது. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. 18 என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !