கணக்கு விநாயகர்!
ADDED :3317 days ago
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் திருப்பணியை மேற்கொண்ட கணக்குப் பிள்ளையிடம் மன்னன் சந்தேகப்பட்டு கணக்கு விவரம் கேட்க, அவர் கணபதியிடம் புலம்பினார். உடனே கணக்கு விவரங்களை கணபதி துல்லியமாக மன்னருக்குத் தெரிவித்தார். அந்த விநாயகர் கணக்கு விநாயகர் என்ற பெயரில் இங்கு அருள்கிறார்.