உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கறிவேப்பிலையும் கனகாம்பரமும்!

கறிவேப்பிலையும் கனகாம்பரமும்!

பத்மாவதி  ஸ்ரீனிவாசன் திருமண வைபவத்தின் போது விருந்தில் கறிவேப்பிலையும், அலங்காரத்தில் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு, தாயார் கீழ்த்திருப்பதியில் அமர்ந்தார். எனவே இன்றும் திருப்பதியில் கறிவேப்பிலையையும் கனகாம்பரத்தையும் எதற்கும் சேர்ப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !