உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோயில்களில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று ஆயதபூஜையை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், ஸ்ரீ மாதா புவனேஸ்வரி கோயில், செல்வ விநாயகர் கோயில், ஸ்ரீ மகா துர்க்கா கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !