விருதுநகர் சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
ADDED :3279 days ago
விருதுநகர்: விருதுநகர் சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் மணக்கோலத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.