உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவில் பணி துவங்கியது!

ராமர் கோவில் பணி துவங்கியது!

லக்னோ : வி.எச்.பி., செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, கற்களைச் செதுக்கும் பணி, ராமஜென்ம பூமி நியாஸ் கோவிலுக்கு அருகே, 1990ல் துவங்கி, 2007 வரை நடந்தது. இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !