உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதியில் ஆர்ஜித சேவை ரத்து

திருமலை திருப்பதியில் ஆர்ஜித சேவை ரத்து

திருப்பதி: திருமலையில், ஐந்து நாட்களுக்கு ஆர்ஜித சேவையை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியன்று, அதிக பக்தர்கள் வருவர். இதனால், டிச., 31, ஜன., 1, 7, 8, 9 ஆகிய தேதிகளில், ஆர்ஜித சேவை மற்றும் வி.ஐ.பி., தரிசனங்களை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.ஜன., 1, 7, 8ல், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !