தர்மமுனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3253 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே முனீஸ்வரம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் மார்கழி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி, பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.