உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து தலவிருட்சம்

ஐந்து தலவிருட்சம்

சென்னை -பெங்களூர் நாற்கரச் சாலையில் உள்ள பனம்பாக்கம் மயூரநாதர் திருக்கோயில் பனைமரங்கள் சூழ்ந்த இடத்தில் உருவானது. இக்கோயிலில் பாக்கு, பனை, ஈச்சை, தெங்கு, தாளிப்பனை எனும் ஐவகை மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !