உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புளி அடியேந்திரம்!

திருப்புளி அடியேந்திரம்!

திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் செல்லும் சாலையில் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் நாவாய்க்குளம். இங்குள்ள சங்கரநாராயணர் கோயிலில் சுவாமிக்கு புழுங்கல் அரிசி சாதத்துடன் வாழைக்காய், மிளகு, மஞ்சள்தூள், புளி சேர்த்து செய்யப்படும் நைவேத்தியம் விசேஷமானது. திருப்புளி அடியேந்திரம் என்று இந்த நைவேத்தியத்தை அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !