திருவரங்கத்தில் ஜன.8 சொர்க்க வாசல் திறப்பு
ADDED :3220 days ago
ரிஷிவந்தியம்: திருவரங்கம் அரங்க நாத பெருமாள் கோவிலில் ஜன.8 சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி இரவு கோவிலில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி,
ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.