உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடல் நலமில்லாத நேரத்தில் நீராடாமல் பூஜை செய்யலாமா?

உடல் நலமில்லாத நேரத்தில் நீராடாமல் பூஜை செய்யலாமா?

கூடுமானவரை கண்டஸ்நானம் எனப்படும் கழுத்தோடு குளிப்பதையாவது செய்து பூஜை செய்வது நலம். இதுவும் இயலாத நிலையில் ஆண்கள் பஸ்மஸ்நானம் எனப்படும் விபூதி பூசியும், பெண்கள் மஞ்சள் நீர் தெளித்தும், ஆடைமாற்றிக் கொண்டும் பூஜிக்கலாம். இதுபோன்ற சூழலில் உண்மையான பக்தியை ஏற்று சுவாமி அருள் புரிவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !