உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்பது ஏன்?

கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்பது ஏன்?

ஒருவரிடம் தனி மனிதனாகச் சென்று உதவி கேட்பதில் எனக்கு கொடு என்றால், கிடைப்பது கடினம், அதையே கூட்டமாகச் சென்று, எல்லாரும் கஷ்டப்படுகிறோம். தயவு செய்து கொடுங்கள், என்றால் நமது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இதுபோல, இறைவனிடம் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டும் வேண்டிக் கொள்ளாமல், பிறர் நலம் பேணுகின்ற முறையில் கூட்டுப்பிரார்த்தனையாகச் செய்தால் கண்டிப்பாக அவர் அருள்பாலிப்பார். இதனை சங்கம வழிபாடு என்று சாத்திரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !