விளக்கு வைத்ததும் கடன் கொடுக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?
ADDED :3569 days ago
பொதுவாக, விளக்கு வைத்ததும் அந்தக் காலத்தில் பணமே கொடுக்க மாட்டார்கள். கடன் என்று இல்லை. சந்தியா காலத்துக்குப் பின்னர் மகா லட்சுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்பது சாஸ்திரம்.