ருக் வேதம்!
ADDED :3559 days ago
ருக் என்பதற்கு துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள். இறைவனைத் துதிப்பாடல்கள் பாடி வணங்குவதற்குரிய வழிகள் இதில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இது பத்து மண்டலங்களைக் கொண்டது. ஒன்று முதல் ஏழு மண்டலங்களில் இறைவனை அக்கினி என்ற பெயராலும், பத்தாவது மண்டலத்தில் பிரம்மன், இந்திரன் என்ற பெயர்களாலும் பாடப்பட்டுள்ளது.