சாம வேதம்!
ADDED :3558 days ago
சாமம் என்னும் இன்னிசையால் பாடப்பெற்றது. இதில் பரமேசுவரனை அக்கினி, இந்திரன் முதலான பெயர்களால் பாடப்பெற்றிருக்கிறது. பாவத்தை நீக்கிப் பலனைக் கொடுக்கும் பாடல்கள் இதில் அமைந்திருக்கின்றன. இசையுடன் இதனைப் பாடுவதால் பாவம் நீங்குகிறது.