உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராகாரங்கள்!

பிராகாரங்கள்!

கோயிலினுள் இருக்கும் பிராகாரங்கள் மூன்று, ஐந்து, ஏழாகக் காணப்படுகின்றன. மூன்று பிராகாரங்கள் அன்னமயம், பிராணமயம், மனோமயம் என்ற மூன்று கோசங்களையும் உணர்த்துகின்றன. ஐந்து பிராகாரங்கள் இவற்றோடு விஞ்ஞான மயம், ஆனந்த மயம் எனும் கோசங்களைக் குறிக்கின்றன. ஏழு பிராகாரங்கள் இவற்றோடு ஸ்தூல, சூட்சுமங்களை விளக்குகின்றன. பலமுறை பிராகாரங்களைச் சுற்றி வலம் வருவது கோசங்களைக் கடந்து இறைவன் விளங்குகிறான் என்பதை நினைவூட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !